Menaka Mookandi / 2011 ஜனவரி 11 , மு.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
சுமார் 8 கிலோ மீற்றர் தூரமுள்ள மஸ்கெலியா - சாமிமலை பிரதான பாதை நீண்ட காலமாக செப்பனிடப்படாததால் இந்தப்பாதையின் ஊடான வாகனப் போக்குவரத்துக்கள் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலேயே இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே சாமிமலை, கவிரவிலை, டிசைட் ஆகிய பிரதேசங்களின் வாழுகின்ற மக்களின் நலன் கருதி மஸ்கெலியா – சாமிமலை பிரதான பாதையினைச் செப்பனிடுவதற்கு மக்கள் பிரதிநிதிகள் முன்வரவேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
49 minute ago
50 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
50 minute ago
55 minute ago