2025 ஜூலை 16, புதன்கிழமை

பலத்த காற்றில் வீடு சரிந்தது

Menaka Mookandi   / 2011 ஜனவரி 12 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

இன்று வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழையினால் சாய்ந்நமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட 16ஆம் பிரிவிலுள்ள வீடடொன்று விழுந்து பலத்த சேதத்திற்குள்ளானது.

இந்த வேளையில் வீட்டில் இருந்தவர்கள் மயிரிழையில் உயிர் தப்பினார்கள். வீட்டில் இருந்தவர்கள் தற்போது இடம் பெயர்ந்து உறவினர் வீட்டில் தஞ்சமடைந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .