Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜனவரி 25 , மு.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் கூட்டாகப் போட்டியிடுவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை மலையக மக்கள் முன்னணி மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் உயர்மட்ட முக்கியஸ்தர்களுக்கிடையில் ஹட்டனில் நடைபெறவுள்ளது.
இக்கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த இரு அமைப்புகளும் எதிர்வரும் தேர்தலில் எவ்வாறு தேர்தலில் போட்டியிடுவது என்பது தொடர்பில் இறுதி தீர்மானம் அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .