Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 15 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
நுவரெலியா மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலையில் அரிசியை விற்பனை செய்த 20 வர்த்தகர்களுக்கு எதிராக நுவரெலியா நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்வதற்கு நுவரெலியா நுகர்வோர் பாதுகாப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நுவரெலியா மாவட்டச் செயலாளரின் பணிப்புரைக்கேற்ப ஹட்டன், கொட்டகலை, தலவாக்கலை, வலப்பனை, பதியப்பெலல்ல போன்ற நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போதே அதிக விலையில் அரிசி விற்பனை செய்த 20 வர்த்தகர்கள் இனங்காணப்பட்டனர்.
6 minute ago
14 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
14 minute ago
20 minute ago