2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

பதுளை பொது வைத்தியசாலையில் நான்கு மாடிக்கட்டிட திறந்துவைப்பும்

Super User   / 2011 பெப்ரவரி 21 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எப்.எம்.தாஹீர்)

பதுளை பொது வைத்தியசாலையில் 131 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட நான்கு மாடிக்கட்டிட திறப்பு விழா இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, நிமால் சிறிபால டி சில்வா, டிலான் பெரேரா மற்றும் ஊவா மாகாண முதலமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உட்பட பலர் கலந்து கொண்டனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--