2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

கண்டியில் தீ விபத்து; இரு வர்த்தக நிலையங்கள் முற்றாக சேதம்

Menaka Mookandi   / 2011 ஜூன் 17 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி நகரில் இன்று காலை இடம்பெற்ற தீ விபத்து ஒன்றில் இரு வர்த்தக நிலையங்கள் கடும் சேதற்திற்கு உள்ளாகிவுள்ளன.கண்டி, கொட்டுகொடெல்ல வீதியில் புத்தகம் மற்றும் ஆடை விற்பனை நிலையங்கள் இரண்டே இவ்வாரு தீ விபத்தினால் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கண்டி மாநகரசபை தீ அணைக்கும் பிரிவினர் விரைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள போதிலும் இரு கட்டிடங்களுக்கும் தீயினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து இடம்பெற்றதற்கான காரணத்தை கண்டறிவதற்கான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X