2025 ஜூலை 07, திங்கட்கிழமை

வாழைப்பழத்தினுள் சிம்காட்களை மறைத்து வைத்திருந்த பெண் கைது

Kogilavani   / 2011 ஜூலை 17 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்,சீ.எம்.ரிஃபாத்)
கண்டி போகம்பறை சிறைச்சாலையில் சிறை கைதி ஒருவரைப் பார்வையிட வந்த பெண்ணொருவர் வாழைப்பழத்தினுல் இரண்டு சிம்காட்களை மறைத்து வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலையிலிருந்த வந்த மேற்படி பெண் குறித்த சிறை கைத்தியின் தயாரென விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மெற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0

  • risimb Sunday, 17 July 2011 09:50 PM

    அம்மா இரண்டு சிம்காட் வச்சிங்களே, ஒரு போன் வச்சிங்களா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .