2021 மே 15, சனிக்கிழமை

சுயதொழில் கண்காட்சி

Kogilavani   / 2011 செப்டெம்பர் 23 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)
கட்டுகஸ்தோட்டை வலய கல்வி காரியாலயம் பூஜாப்பிட்டிய பிரதேச சபை பிரதேச செயலகம் ஆகியன இணைந்து ஒழுங்கு செய்த சுய தொழில் கண்காட்சி நேற்று வியாழக்கிழமை பூஜாப்பிட்டிய தேசிய கல்லூரியில் ஆரம்பமானது.

இக்கண்காட்சியில்  இப்பிரதேசத்தை சேர்ந்த திறமைமிக்க படைப்பாளிகளது படைப்புகள்  காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

இருநாள் நடைபெறவுள்ள இக்கண்காட்சியின் ஆரம்ப நாளான நேற்று கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எரிக் வீரவர்தன, மத்திய மாகாண சபை உறுப்பினர்களான அனுர பெர்னாந்து, குணதிலக்க ராஜபக்ஷ,  பூஜாப்பிட்டிய பிரதேச சபையின் தலைவர் அனுர மடலுஸ்ஸ ஆகியோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .