2021 மே 10, திங்கட்கிழமை

'இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சேவைகள் கண்டி மாவட்ட மக்களுக்கும் வழங்கப்படும்'

Super User   / 2011 செப்டெம்பர் 26 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.எம்.ரம்ஸீன்)

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சேவைகள் கண்டி மாவட்ட மக்களுக்கும் போதியளவு கிடைக்க வழிகள் மேற்கொள்ளப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்    பொது செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

கண்டி மாவட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முக்கியஸ்தர்களை கெட்டம்பை அலுவலகத்தில் சந்தித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மக்களின் தேவைகளையும் மக்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X