Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 03 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
கேகாலையிலுள்ள நெலுன்தெனிய பிரதேசத்தில் நாயொன்றை கொன்று புதைத்ததாகத் தெரிவிக்கப்படும் நபரொருவர் இன்று திங்கட்கிழமை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தனது கோழிகளை கொன்றதன் காரணமாகவே இச்சந்தேக நபர் பெறுமதியான இந்த நாயை கொன்றதாக தெரியவந்துள்ளது.
புதைக்கப்பட்ட நாயின் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
21 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago
sb Tuesday, 04 October 2011 03:35 AM
ilankayil மனிதனை விட நாய் உயர்ந்ததாகி wittatho....!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago