2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஒரே இலக்கத்தகடுடைய இரு லொறிகள் கண்டுபிடிப்பு

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 04 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

ஒரே இலக்கத்தகடுடைய இரண்டு லொறிகளை கண்டி பொலிஸார் நேற்று திங்கட்கிழமை மாலை  கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட இந்த இரண்டு லொறிகளிலும்  பதிவு இலக்கம், என்ஜின் இலக்கம், செசி இலக்கம் உட்பட அனைத்தும் ஒரே இலக்கத்தை கொண்டதாக காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்

இது தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தைச்  சேர்ந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைதுசெய்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X