Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 08 , மு.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
நாவலப்பிட்டி மஹிந்தானந்த அலுத்கமகே கேந்திரம் ஏற்பாடு செய்துள்ள இரத்ததான முகாமொன்று நாவலப்பிட்டியில் இன்று சனிக்கிழமை காலை 9 மணியிலிருந்து நடைபெற்று வருகின்றது.
மஹிந்தானந்த அலுத்கமகே கேந்திர மத்திய நிலையத்தில் நடைபெற்று வருகின்ற இந்த இரத்ததான முகாமில் நாவலப்பிட்டி பிரதேச மக்கள் தாமாகவே முன்வந்து இரத்ததானம் செய்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
4 hours ago