Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 08 , மு.ப. 08:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எஸ்.எம்.தாஹிர்)
பதுளை மாநகரசபைக்கான வாக்களிப்புக்கள் சுமுகமாக நடைபெற்று வருவதாக பதுளை தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி ரோஹண கே.திஸாநாயக்க தெரிவித்தார்.
23 வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் வாக்களித்து வருகின்றனர். 8 அங்கீகரிக்கப்பட்ட அரசியல்க் கட்சிகளும் 2 சுயேட்சைக் குழுக்களும் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றனர் 200 வேட்பாளர்கள் களத்திலுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா, அமைச்சர் டிலான் பெரேரா ஆகியோர் பதுளை மத்திய மகாவித்தியாலயத்தில் தமது வாக்குகளை அளித்தனர்.
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025