2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

நுவரெலியா ஐ.ம.சு.கூ. வசம்

Super User   / 2011 ஒக்டோபர் 08 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நுவரெலியா மாநகர சபையை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

இம்மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 6,275  வாக்குகளைப் பெற்று 6  ஆசனங்களைப் பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி  5,781 வாக்குகளுடன்  3  ஆசனங்களையும் இலங்கை  ஜனநாயக ஐக்கிய முன்னணி 1,237வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளன.

மேலும் தேர்தல் பெறுபேறுகளைக் காண்பதற்கு.....
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--