2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

நுவரெலியா மாநகரசபையின் முதல் அமர்வு

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 19 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.தியாகு)

நுவரெலிய மாநகரசபையின் முதலாவது அமர்வு இன்று நடைபெற்றது. இதன் போது மாநகர சபைக்கு தெரிவு செய்யப்பட்ட ராதாகிருஷ்ணன் ராஜாராம், மொஹமட் பலீல், தேசப்பிரிய முனிதாச ஆகியோர் மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வதையும் அருகில் நகர முதல்வர் மஹிந்த குமாரவையும் மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ உரையாற்றுவதையும் படங்களில் காணலாம்.

32 வருடங்களின் பின் இம்முறை நுவரெலிய மாநகர சபையை ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--