2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

மாத்தளை ஹந்துன்கமும மகாவித்தியாலய அதிபருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 19 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

மாத்தளை ஹந்துன்கமும மகாவித்தியாலய அதிபருக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான மாணவர்களும் பெற்றோர்களும் நேற்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

இப்பாடசாலையின் அபிவிருத்திக்காக பல வருடங்களாக பெருமளவான முயற்சிகளை மேற்கொண்ட அதிபரை சிலர் போலிக் குற்றசாட்டுக்களை சுமத்தி வெறொரு பாடசாலைக்கு மாற்றம் செய்வதற்கு முயற்சித்து வருவதாகவும் பாடசாலையின் நலனைக் கருதி தாம் இதனை எதிர்ப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெற்றோர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--