2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் தாயும் மகனும் பலி

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 16 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


தாயும் மகனும் மருந்து எடுத்துக்கொண்டு முச்சக்கரவண்டியில் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையில் அந்த முச்சக்கரவண்டி சுமார் 300 அடி பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் அவர்கள் இருவரும் பலியாகியுள்ளனர்.

இந்த சம்பவம் பண்டாரவளையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில்  75 வயதான தாயும் அவரது 52 வயதான மகனுமே பலியாகியுள்ளனர்.  (பாலித ஆரியவன்ஸ) படங்கள்:-ஆர்.கோகுலன்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .