2021 ஜனவரி 20, புதன்கிழமை

மலையகத்துக்கான ரயில் சேவை பாதிப்பு

Menaka Mookandi   / 2012 நவம்பர் 16 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணித்த நகரங்களுக்கிடையில் சேவையில் ஈடுபடும் ரயில் தடம்புரண்டதில் மலையகத்துக்கான ரயில் சேவை முற்றாக பாதிப்படைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.

இந்த ரயில், இஹலகோட்டை எனும் இடத்திலேயே தடம்புரண்டுள்ளது. இதனால், தண்டவாளங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. எனினும் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .