2021 ஜனவரி 27, புதன்கிழமை

பதில் முதலமைச்சராக செந்தில் தொண்டமான் நியமனம்

Super User   / 2012 நவம்பர் 20 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.எப்.எம். தாஹிர்)


ஊவா மாகாண பதில் முதலமைச்சராக மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் இன்று செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனால் ஊவா மாகாண ஆளுநர் சீ. நந்தமெதிவ் முன்னிலையில் பதில் முதலமைச்சராக செந்தில் தொண்டமான பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.

ஊவா மாகாண முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ வெளிநாடு சென்றிருப்பதனாலேயே பதில் முதல் அமைச்சராக செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிகழ்வில் ஊவா மாகாண பிரதம செயலாளர் பீ.பி. அமரசேகர உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .