2021 மே 06, வியாழக்கிழமை

இரும்பு பாலமும் வெள்ளத்தில் அடித்துச்சென்றது

Kanagaraj   / 2012 டிசெம்பர் 17 , பி.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளத்தினால் இரும்பு பாலம் ஒன்றும் அடித்துச்சென்ற சம்பவம் ஒன்று மஹியங்கனையில் இடம்பெற்றுள்ளது.

மஹியங்கனை-தெய்யத்தகண்டி பிரதான வீதியில் உல்ஹிட்டி எனும் இடத்திலுள்ள பாலமே இவ்வாறு வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளது. என்று கிராந்துருகோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை வெள்ளப்பெருக்கினால் 150 குடும்பங்கள் அப்பிரதேசத்தில் நிர்க்கதியாகியுள்ளதாக மஹியங்கனை பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .