Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2011 நவம்பர் 30 , மு.ப. 07:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் 2012 ஆம் ஆண்டிற்கான அபிவிருத்திகள் குறித்து கலந்துரையாடல் கூட்டம்கால்நடை அமைச்சின் கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம்பெற்றது.
இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தலமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், இ.தொ.கா பிரதநிதிகள், பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் உள்ளிட்ட மாகாண சபை அமைச்சர்கள், இ.தொ.கா உபதலைவர்கள் மற்றும் பிரதேச அரசியல் அமைப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
16 minute ago