2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

வகுப்பறை கூரையின் மீது மரக்கிளை முறிந்து வீழ்ந்தது

Kogilavani   / 2013 பெப்ரவரி 13 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.கமலி


தலவாக்கலை, கிரேட் வெஸ்டன் தமிழ் வித்தியாலயத்தின் வகுப்பறை கட்டிடம் ஒன்றின் மீது மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்ததில் அப் பாடசாலையில் ஆரம்ப பிரிவு மாணவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வகுப்பறை கட்டிடத்தின் கூரையின் மீதே இவ்வாறு மரக்கிளை முறிந்து வீழந்துள்ளது.

மின் கம்பிகளுடன் சேர்த்து இம் மரக்கிளை வீழ்ந்துள்ளதாகவும் இது தொடர்பில் மின்சார திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாகவும் பாடசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--