2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

புதிய வடிவில் 'உடரட்ட மெனிக்கே'

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 15 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சுவர்ணஸ்ரீ


நவீன வசதிகளுடன் சீனாவிலிருந்து தருவிக்கப்பட்ட புதிய ரயில் நேற்று 14ஆம் திகதி முதல் உடரடமெனிகேயாக தனது ரயில் சேவையினை ஆரம்பித்துள்ளது.

இந்த ரயில் கடந்த காலங்களில் விசேட ரயில் சேவையாக கொழும்பிலிருந்து 8.10 இற்கு புறப்பட்டு பதுளை நோக்கி சென்றுகொண்டிருந்ததுடன் குறிப்பிட்ட சில ரயில் நிலைய தரிப்பிடங்களிலேயே நிறுத்தப்பட்டது.

எனினும் இன்று குறிப்பிட்ட ரயில் உடரட மெனிகேயாக ரயில் சேவையில் இணைந்து கொண்டதன் பின் உடரடமெனிகே நிறுத்தபட்ட சகல ரயில் தரிப்பு நிலையங்களிலும் இது நிறுத்தப்படும் என்று ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--