2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

குளவிக் கொட்டுக்கு இலக்கான இரு வெளிநாட்டவர்கள்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 25 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ரஞ்சன்

நோர்வூட் பகுதியில் வெளிநாட்டு பிரஜைகள் இருவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

ஸ்பானியர்கள் இருவரே நேற்று புதன்கிழமை குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

சிவனொளிபாத மலைக்கு சுற்றுலா சென்ற இவர்கள் இருவரும் அங்கிருந்து கொழும்புக்கு திரும்பும் வழியிலேயே குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

குளவிக் கொட்டுக்கு இலக்கான இவர்கள் இருவரும் மஸ்கெலியா அரசினர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--