2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

இறத்தோட்டையில் மண் சரிவு

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 20 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை, இறத்தோட்டை எனுமிடத்திலுள்ள மாஉஸ்ஸா கொல்ல மலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக மாத்தளை அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் அறிவித்துள்ளது

மலையில் சுமார் 20 மீற்றர் மலை கீழே தள்ளப்பட்டுள்ளதாக முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இவ்விடத்தில் கடந்த வருடமும் மண்சரிவு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--