2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

பைனஸ் காட்டுப்பகுதியில் தீ

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 01 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.தியாகு, மு.இராமசந்திரன்


நுவரெலியா, சாந்திபுர கலாபுர பகுதியின் பைனஸ் காட்டுப்பகுதியில் திங்கட்கிழமை  (31) திடீரென்று தீ பரவியது.  இதனை தொடர்ந்து, நுவரெலியா மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது.

இதேவேளை, ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெதன்டி தோட்டத்திலுள்ள குடியிருப்புகளுக்கு மிக அண்மையிலுள்ள  காட்டுப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (30) இரவு தீ பரவியது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .