2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

மத்திய மாகாண சபை உறுப்பினராக ஏ.ஏ.இப்றாகீம் சத்தியப்பிரமாணம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 15 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாண சபையின் மாத்தளை மாவட்ட ஐ.தே.கட்சி உறுப்பினர் சஞ்சீவ நவரத்தின  காலமாணதையிட்டு அவரின் வெற்றிடத்திற்கு அடுத்தபடியாக விருப்பு வாக்குகளில் 12,866  பெற்ற ஏ.ஏ.இப்றாகீம், மத்திய மாகாணசபையின் ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ முன்னிலையில கடந்த 13 ஆம் திகதி சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--