2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

மலையகத்தில் மழை: மக்கள் அசௌகரியம்

Kogilavani   / 2014 ஒக்டோபர் 21 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரஞ்சித் ராஜபக்ஷ


மலையகத்தில் மழை மற்றும் பனிமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவி வருவதால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்துக்களின் பண்டிகையான தீபவாளி, நாளை புதன்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளில் மக்கள் ஈடுபட்டு வருவதுடன் பொருட்கள்களவனையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஹட்டன் பிரதான நகரத்துக்கு வந்த மக்கள் மழைக் காரணமாக பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

மழை மற்றும் பனிமூட்டம் காரணமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி,  ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகளை வாகனத்தை அவதானமாக செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .