2021 மே 18, செவ்வாய்க்கிழமை

கடமைபொறுப்பேற்பு

Sudharshini   / 2015 பெப்ரவரி 02 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பா.திருஞானம்


ஊவா மாகாண தமிழ்க்கல்வி, இளைஞர் விவகாரம், விளையாட்டுத்துறை, தோட்ட உட்கட்மைப்பு, நெசவுத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சராக பதவியேற்ற வடிவேல் சுரேஸ் தனது கடமைகளை திங்கட்கிழமை (02) பெறுப்பேற்றுக்கொண்டார்.


ஊவா மாகாண சபை கட்டத்தொகுதியில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், சர்வமத பிரார்த்தனையும் இடம்பெற்றுது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .