2021 மே 06, வியாழக்கிழமை

மீன் பிடிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி பலி

Kogilavani   / 2015 பெப்ரவரி 08 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.எம். ரம்ஸீன்

மஹாவலி கங்கையில் மீன் பிடிக்கச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம், கெலிஓயா கலுகமவையில் சனிக்கிழமை (7) இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் கலுகமுவயை சேர்ந்த முஹம்மத் சலாம் (வயது 55) என்ற நபரே உயிரழந்தள்ளார்.  


இவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகின்றது.  இச்சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .