Gavitha / 2015 பெப்ரவரி 12 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது சகோதரனுடைய 2 மற்றும் 4 வயதுகளை உடைய இரு மகன்களை 5,000 ரூபாய்க்கும் 20,000 ரூபாய்க்கும் விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பளையைச் சேர்ந்த நபரொருவேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
16 minute ago
27 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
27 minute ago
2 hours ago
2 hours ago