Sudharshini / 2015 ஓகஸ்ட் 03 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.கோகுலன்
வெலிமடை, திவிதொட்டவெல வீதியில் திங்கட்கிழமை (03) லொறி குடைசாய்ந்ததில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
வேகக்கட்டுப்பாட்டை இழந்த லொறி, வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்திலிருந்த வீடொன்றின் மீது பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
காயமடைந்தோர் தற்போது வெலிமடை வைத்தியாசலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


16 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
22 minute ago