Kogilavani / 2015 ஓகஸ்ட் 09 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம். செல்வராஜ்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன், எதிர்வரும் 21ஆம் திகதி இ.தொ.கா. இறுதி சுற்று பேச்சுவார்த்தையினை நடத்துவதற்கு முடிவு செய்துள்ளது. இதன்போது, தோட்ட தொழிலாளர்களின் 1,000 ரூபாய் சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இ.தொ.கா.வின் உபதலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
3 hours ago
26 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
26 Dec 2025