2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

31 ஆவது முதலமைச்சர்கள் மாநாடு பதுளையில் ஆரம்பம்

Kogilavani   / 2013 பெப்ரவரி 16 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.தாஹிர்

31 ஆவது முதலமைச்சர்கள்  மாநாடு பதுளை –பசறை யூரி முகாமைத்துவ பயிற்சி நிலைய பிரதான மண்டபத்தில் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

ஊவா மாகாண முதலமைச்சர் சசிந்து ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பமான இம்மாநாட்டில் வடக்கு தவிர்ந்த 8 மாகாணங்களின் முதலமைச்சர்கள், மாகாணங்களின் செயலாளர்கள், திரைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--