2020 நவம்பர் 25, புதன்கிழமை

மத்திய மாகாணத் தமிழ் சாகித்திய விழாவில் 52 பேர் கௌரவிப்பு

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 15 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

கடந்த 13ஆம் திகதி  ஆரம்பமான மத்திய மாகாணத் தமிழ் சாகித்திய விழா நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவுபெற்றது.

இறுதி நாள் நிகழ்வின்போது ஊடகம், இலக்கியம், ஆன்மீகம், வர்த்தகம், தொழில் உட்பட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 52 பேர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க கலந்துகொண்டார்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .