2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

ஊவா மாகாண பெருந்தோட்ட பகுதிகளுக்கு 8 புதிய பஸ்கள்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 08 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எப்.எம் தாஹிர்)

ஊவா மாகாண பெருந்தோட்ட பகுதிகளின் சேவைக்காக இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தாவினால்; 8 பஸ்கள் இன்று காலை ஊவா மாகாண சபையி;லட வைத்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த பஸ் பண்டிகளை ஊவா மாகாண சபை அமைச்சர் செந்தில் தொண்டமான் பெற்றுகொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--