2020 ஓகஸ்ட் 11, செவ்வாய்க்கிழமை

இன்று பட்டமளிப்பு விழா

மொஹொமட் ஆஸிக்   / 2019 டிசெம்பர் 08 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேராதனை பல்கலைக்கழக தொலைக்கல்வி வெளிவாரிப் பிரிவின் கற்கைகளுக்கான பொதுப் பட்டமளிப்பு விழா, நாளை (09) நடைபெறவுள்ளது.

இது, பொல்கொல்ல தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிலைய மஹிந்த ராஜபக்ஷ அரங்கில், காலை 8.00 மணி முதல் நடைபெறவுள்ளது.

இப்பட்டமளிப்பு விழாவில், பொதுக்கலைமானிப் பட்டத்தை, 443 பேரும் இணையத்தளம் மூலமான வியாபார வணிகக் கல்விப் பட்டத்தை 28 பேரும் பெற்றுக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--