மொஹொமட் ஆஸிக் / 2020 ஜூன் 30 , பி.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி மாவட்டத்தில், 2018ஆம் ஆண்டை விட 2019ஆம் ஆண்டில், 17,240 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர் என, தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2018ஆம் ஆண்டு கண்டி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை, 1,111,860ஆகக் காணப்பட்டது என்றும் 2019ஆம் ஆண்டு, இந்த எண்ணிக்கை, 1,129,100 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .