Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஓகஸ்ட் 13 , பி.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
மலையகத்தில் நிலவும் கடும் மழையுடனான வானிலையால் மண்சரிவு எச்சரிக்கைக்குள்ளாகியுள்ள கினிகத்தேன நகரிலுள்ள 7 வர்த்தக நிலையங்களை அப்புறப்படுத்துமாறு, குறித்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு அம்பகமுவ பிரதேசசபையின் தவிசாளர் ஜயசங்க பெரேரா, இன்று (13) உத்தரவிட்டுள்ளார்.
கினிகத்தேன நகரில் இதற்கு முன்னர் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 42 வர்த்தக நிலையங்களுக்கு மேலதிகமாக மேலும் 7 வர்த்தக நிலையங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கினிகத்தேனை பிரதேசத்தில் நேற்றிலிருந்து, (12) தொடர்ச்சியாக மழை பெய்து வருவதன் காரணமாக, ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியின் தியகல பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்டு வருவதுடன், கற்பாறைகளும் சரிந்து வருவதால், சாரதிகள் இந்த வீதியைத் தவிர்த்து மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் அம்பகமுவ பிரதேசசபையின் தவிசாளர் ஜயசங்க பெரேரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
5 hours ago
9 hours ago
15 Sep 2025
15 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
15 Sep 2025
15 Sep 2025