Editorial / 2019 நவம்பர் 08 , பி.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}



ஸ்ரீ லங்கா பொதுஜன பெரனமுவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவுத் தெரிவிக்கும் வகையில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டம், தலவாகலை சென்கூம்ஸ் தோட்டத்தில், இன்று (8) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நுவரெலியா
மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பி.சக்திவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, ஆறுமுகன் தொண்டமான் எம்.பி, பொதுமக்களால் பொன்னாடைப் போர்த்தி வரவேற்கப்பட்டார்.
2 hours ago
28 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
28 Oct 2025