Nirosh / 2020 நவம்பர் 28 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொகவந்தலாவை - குயினா தோட்டத்தில் 42 வயதுடைய நான்குப் பிள்ளைகளின் தந்தைக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகைக்காக கொழும்பிலிருந்து வந்தவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் நான்கு மாதக் குழந்தை உள்ளிட்ட 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, கொரோனா தொற்றாளர் சென்றுவந்த மதுபானசாலை, இரு சில்லரை கடைகளும் பூட்டப்பட்டு அங்குள்ளவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
10 minute ago
19 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
19 minute ago
38 minute ago