Sudharshini / 2016 மே 23 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ
நோர்வூட் வெஞ்சர் தோட்டத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள 12 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேருக்கு, நோர்வூட் பொலிஸாரினால் உலருணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
ஹட்டன் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் விஜித குணரத்னவின் ஆலோசணைக்கமைய நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கமல் அபேசிறி தலைமையில், நிவாரண பொருட்கள் இன்று(23) வழங்கி வைக்கப்பட்டன.

10 minute ago
38 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
38 minute ago
1 hours ago
1 hours ago