2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

பாகிஸ்தான் துப்பாக்கி மீட்பு

Gavitha   / 2021 பெப்ரவரி 02 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

பதுளையில், குழியொன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கியொன்றையும் அதற்குரிய சன்னங்களையும், பதுளை விசேட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார், நேற்று முன்தினம் (01) மீட்டுள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றையடுத்தே, இவை மீட்கப்பட்டள்ளன.

இவ்வாறு மீட்கப்பட்ட கைத்துப்பாக்கி, பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டது என்றும் இது தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .