2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

பேராதனை பொறியியற்பீட கண்காட்சி

Super User   / 2010 செப்டெம்பர் 17 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt                              

                                                          (மொஹொமட் ஆஸிக்)   

பேராதனைப் பல்கலைகழக பொறியியல் பீட 60 ஆவது ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு ஏற்பாடு செய்துள்ள பொறியியற் கல்வித்துறை கண்காட்சி நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

பேராதனைப் பல்கலைகழக பொறியியல் பீட வளாகத்தில் இடம்பெறுகின்ற இக்கன்காட்சி எதிர்வரும் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

alt

alt

alt


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--