2020 நவம்பர் 28, சனிக்கிழமை

மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 11 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.எம்.ரம்ஸீன், மொஹம்மட் ஆஸிக்)

பேராதனை கெட்டம்பே 2ஆம் இராஜசிங்க மாவத்தையில் மண்சரிவில் சிக்கி உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் இறுதிக்கிரியைகள் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ மற்றும் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
 
வி.அல்லிராணி, வினோத் குமார் (8 வயது), சி.பிரமிளா (18 வயது), ஜே. சந்திரிகா, கே.ஜெயந்தி, ஆர்.செல்லம்மா, வி.வீரய்யா ஆகியோரே மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் ஆவர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .