2020 நவம்பர் 28, சனிக்கிழமை

பண மோசடி செய்தவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஜூலை 26 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

தன்னியக்க பணப்பரிமாற்று அட்டையைத் திருடி 45,050 ரூபா பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் ஒருவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை காலை கைதுசெய்துள்ளனர்.

தேரர் ஒருவரின் தன்னியக்க பணப்பரிமாற்று அட்டையே இவ்வாறு திருட்டுப் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேக நபரை இன்று கண்டி பிரதான நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--