2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

பொலிஸாரின் தேடுதலில் 13 பேர் கைது

Editorial   / 2020 செப்டெம்பர் 16 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

பலாங்கொடை நகரசபை எல்லைப் பகுதியில், நேற்று (15) பொலிஸார் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கைகளின்போது, 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

​பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில், பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு பொலிஸாரால் தேடப்பட்டு வந்த மூன்று பேரும் போதைப்பொருள், மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்த 8 பேரும் மேலும் சில குற்றச்சாட்டின் பேரில் 2 பேரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .