2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

'கைப்பணியால் ஓர் அருட்பணி'

Princiya Dixci   / 2016 மார்ச் 22 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிறிஸ்தவ சீர்த்திருத்த தமிழ் திருச்சபையின் ஓய்வுநாள் பாடசாலை சிறார்களின் கைவண்ணத்தில் உருவான கைப்பணி பொருட்களால் 'கைப்பணியால் ஓர் அருட்பணி' என்ற தலைப்பில் கண்காட்சியும் விற்பனையும் அண்மையில் கொழும்பு ஆட்டுப்பட்டித் தெருவில் அமைந்துள்ள வுல்வென்டோல் கிறிஸ்தவ சீர்த்திருத்த திருச்சபை மண்டபத்தில் போதகர் ரெஜினோல்ட் கோமஸ் தலைமையில் நடைப்பெற்றது.

இதில் சேகரிக்கப்பட்ட நிதியானது, இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள கஹாவத்தை அருட்பணித் தல ஓய்வுநாள் பாடசாலை சிறார்களின் நலனுக்காக வழங்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .