2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

குரு பூஜையும் திருவடி வழிபாடும்

Princiya Dixci   / 2016 மார்ச் 17 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவயோகசுவாமி நம்பிக்கை நிதியம் இந்து வித்தியா விருத்தி சங்கத்தின் அனுசரணையுடன் நடத்தும் சிவயோக சுவாமிகளின் 52ஆவது குரு பூஜையும் திருவடி வழிபாடும், பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (20) காலை 09 மணியளவில் நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .