2021 மார்ச் 01, திங்கட்கிழமை

நீர்கொழும்பு பொது சுகாதாரப் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் 84 வெசாக் தானசாலைகள்

Princiya Dixci   / 2016 மே 21 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

நீர்கொழும்பு மாநகர சபை பொது சுகாதாரப் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் 84 வெசாக் தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

நகரில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கையடுத்து மக்களின் சுகாதாரத்தை கருத்திற்கொண்டு இம்முறை பானங்கள் மற்றும் குளிர்பான தானசாலைகளுக்கு பொது சுகாதாரப் பிரிவினர் தடைவிதித்துள்ளனர். 

இதனடிப்டையில் சூடாக்கப்பட்ட தேனீர், கோப்பி மற்றும் நெஸ்கெபே போன்ற பானங்களை வழங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 

புதிய உத்தரவுக்கு அமைய 13 தானசாலைகள் செயற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .